பல்லி விழும் இடம் பலன்
1.தலை சண்டை
2.தலை பின்புறம் சுகம்
3.கூந்தல் லாபம்
4.முகம் உறவினர் வருகை
5.தலையின் வலதுபக்கம் மூத்தவருக்கு துன்பம்
6.தலையின் இடதுபக்கம் இளையவருக்கு துன்பம்
7.பின்கழுத்து தாய்க்கு -துன்பம்
8.நெற்றி தனலாபம்
9.வலது புருவம் அரசாங்க அனுகூலம்
10.இடதுபுருவம் பெரியோர் ஆதரவு
11.புருவ மத்தியில் பிள்ளைகளுக்கு துன்பம்
12.வலது கபாலம் நன்மை
13.இடது கபாலம் பெரியோர் சந்திப்பு
14.வலதுகண் சுபம்
15.இடதுகண் செயல்படாத நிலை
16.மூக்கு நோய்
17.மூக்கு நுனி கவலை
18.வாய் பயம்
19.மேல் உதடு பொருள் விரையம்
20.கீழ் உதடு பணவரவு
21.தாடை அரசு வழிதொல்லை
22.வலது காது ஆயுள் தீர்க்கம்
23.இடது காது தொழில் முன்னேற்றம்
24.கழுத்து எதிரிகளுக்கு துன்பம்
25.வலதுதோள் ஆரோக்கியம்
26.இடது தோள் சுகம்
27.வலது கை எச்சரிக்கை
28.இடது கை எச்சரிக்கை
29.வலது மணிக்கட்டு நன்மை இல்லை
30.இடது மணிக்கட்டு நன்மை
31.வலது கைவிரல் அரசாங்க அனுகூலம்
32.இடது கைவிரல் நன்மை இல்லை
33.மார்பு பணவரவு
34.ஸ்தனங்கள் நன்மை இல்லை
35.வலது விளா நன்மை
36.இடது விளா எச்சரிக்கை
37.வயிறு லாபம்
38.தொப்புள் இரத்தின லாபம்
39.முதுகு நன்மை இல்லை
40.பிறப்புறுப்பு தீமை
41.அபானம் பணவரவு
42.தொடைகள் தந்தைக்கு ஆரோக்கியக்குறைவு
43.முழங்கால்கள் சுபம்
44.கணுக்கால்கள் நன்மை
45.பாதங்கள் பயணம்
46.பிருஷ்டம் சுபம்
47.வலது பாதவிரல்கள் அரசு வழிதொல்லை
48.இடது பதவிரல்கள் நன்மை
49.கால் விரல் நகங்கள் பொருள் இழப்பு
50.உடல் மீது ஓடினால் ஆயுள் தீர்க்கம்