| 6 அடி |
செல்வம் சேரும் |
| 7 அடி |
வறுமையும்,நோயும் |
| 8 அடி |
தேய்வகடாட்சம்,செல்வம்-முன்னேற்றம் |
| 9 அடி |
வறுமை,தோல்வி,குறைந்த ஆயுள்,மனைவிக்கு கண்டம் |
| 10 அடி |
செல்வமும்,புகழும் |
| 11 அடி |
செல்வமும்,வெற்றியும் |
| 12 அடி |
வறுமை,நோய்,குழந்தையின்மை |
| 13 அடி |
வறுமை,நோய்,குழந்தையின்மை,தோல்வி |
| 14 அடி |
கவலை,எதிரிகள் இடையூறு |
| 15 அடி |
காரியத்தடை,வறுமை,துன்பம் |
| 16 அடி |
செல்வம்,புகழ்,வம்சவிருத்தி |
| 17 அடி |
செல்வம்,வெற்றி |
| 18 அடி |
திருடுபோதல்,செல்வஇழப்பு,மனைவிக்கு நோய் |
| 19 அடி |
வறுமை,கவலை,மனைவி-புத்திரர் இழப்பு |
| 20 அடி |
செல்வம்,மகிழ்ச்சி,வம்சவிருத்தி |
| 21 அடி |
செல்வம்,எண்ணம் நிறைவேறும் |
| 22 அடி |
செல்வம்,தைரியம் பெருகும்,சத்ருஜெயம்,நல்ல பிள்ளைகள் |
| 23 அடி |
வறுமை,பகை,நோய் பெருகும் |
| 24 அடி |
ஆரோக்கியம் கெடும்,கவலை பெருகும் |
| 25 அடி |
மனைவிக்கு கண்டம் |
| 26 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 27 அடி |
இறை அருள்,செல்வம்,புகழ் சேரும் |
| 28 அடி |
வெற்றி கிட்டும் ,செல்வம்,புகழ் சேரும் |
| 29 அடி |
இறை அருள்,செல்வம் சேரும் |
| 30 அடி |
பூர்வீக சொத்து,செல்வம் சேரும் |
| 31 அடி |
இறை அருள்,செல்வம்,புகழ் சேரும் |
| 32 அடி |
இழந்ததை பெறலாம்,பதவி கிடைக்கும்,ஆயுள் பெருகும் |
| 33 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 34 அடி |
தீமை அதிகரிக்கும்,வீட்டை விட்டு ஓட வைக்கும் |
| 35 அடி |
தொழில்,செல்வம் பெருகும்
|
| 36 அடி |
உயர்பதவி,நீண்ட ஆயுள் |
| 37 அடி |
இறை அருள்,செல்வம்,புகழ் சேரும் |
| 38 அடி |
வறுமை துயரம் |
| 39 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 40 அடி |
பகை பெருகும் |
| 41 அடி |
செல்வம்,புகழ் சேரும் |
| 42 அடி |
அணைத்து நலனும் கிட்டும்,செல்வம்,புகழ் சேரும் |
| 43 அடி |
தடைகள்,வறுமை,துன்பம் |
| 44 அடி |
கண்பார்வை கெடும்,துயரம் |
| 45 அடி |
நல்ல பிள்ளைகள்.செல்வம் பெருகும் |
| 46 அடி |
வறுமை,நோய் |
| 47 அடி |
கடன்,கவலை |
| 48 அடி |
தீவிபத்து,வறுமை |
| 49 அடி |
திருட்டு ,வறுமை |
| 50 அடி |
நன்மை |
| 51 அடி |
துன்பம்,துயரம்,வறுமை |
| 52 அடி |
முன்னேற்றம்,செல்வம் பெருகும் |
| 53 அடி |
வீண்விரயம்,பெண்களால் அவமானம் |
| 54 அடி |
லாபம் |
| 55 அடி |
பகை பெருகும் |
| 56 அடி |
நன்மைகள் அதிகமாகும்,வம்சம் விருத்தியாகும் |
| 57 அடி |
தடைகள் ஏற்படும்,சந்ததி குறையும் |
| 58 அடி |
துன்பம் துயரம்,நோய் பகை |
| 59 அடி |
சுப தரிசனம் |
| 60 அடி |
தொழில் முன்னேற்றம் ஏற்படும் |
| 61 அடி |
பகை |
| 62 அடி |
வறுமை |
| 63 அடி |
சேமிப்பு குறையும் |
| 64 அடி |
சம்பத்து நிறையும் |
| 65 அடி |
பெண்களுக்கு சிறப்பு இல்லை |
| 66 அடி |
புத்திர பாக்கியம் |
| 67 அடி |
பயம் |
| 68 அடி |
பணம் சேரும் |
| 69 அடி |
நெருப்பினால் ஆபத்து |
| 70 அடி |
அந்நியர்களுக்கு நன்மை |
| 71 அடி |
பிரியம் |
| 72 அடி |
பாக்கியம் பெறுகும் |
| 73 அடி |
வாகன யோகம் |
| 74 அடி |
பிரபல யோகம் |
| 75 அடி |
சுகம் |
| 76 அடி |
புத்திர தோஷம் |
| 77 அடி |
சிறப்பான வாழ்வு |
| 78 அடி |
புத்திர தோஷம் |
| 79 அடி |
கால்நடை சேரும் |
| 80 அடி |
லட்சுமி வாசம் செய்வாள் |
| 81 அடி |
நெருப்பினால் கண்டம் |
| 82 அடி |
முன் கோபம் |
| 83 அடி |
மரண பயம் |
| 84 அடி |
வசதி வாய்ப்பு |
| 85 அடி |
ராஜ வாழ்க்கை |
| 86 அடி |
வேதனை |
| 87 அடி |
தண்டனை |
| 88 அடி |
வசதி வாய்ப்பு |
| 89 அடி |
பல வீட்டு யோகம் |
| 90 அடி |
பாக்கியம் |
| 91 அடி |
கல்வி யோகம் |
| 92 அடி |
ஐஸ்வர்யம் |
| 93 அடி |
வெளியூர் வாசம் |
| 94 அடி |
வெளிநாடு வாசம் |
| 95 அடி |
செல்வம் சேரும் |
| 96 அடி |
வெளியூர் வாசம் |
| 97 அடி |
வாகன வியாபாரம் |
tr class="danger">
98 அடி |
வெளிநாடு வாசம் |
| 99 அடி |
ராஜ வாழ்வு |
| 100 அடி |
வசதியான வாழ்வு |